டெல்லியில் குலாம் நபி ஆசாத்தை சந்திக்கும் ஜி.கே.வாசன் !
காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்தை விரைவில் நேரில் சந்தித்து பேசுவேன் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். ஜி.கே.வாசன் இதுகுறித்து செய்தியாளர்கள் ஜி.கே.வாசனிடம் கேள்வியெழுப்பினார். அப்போது அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில்...