இந்தியாவில் உள்ள 81 சீனர்களுக்கு விசா ரத்து – நாட்டை விட்டு வெளியேற உத்தரவு !
இந்தியாவில் உள்ள 81 சீனர்கள் விசா ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேவும் உத்தரவு விடப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் கூறியுள்ளார். சீனர்களுக்கு விசா ரத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை...