கடைசி இரண்டு பந்துகள்; இரண்டு சிக்ஸர்கள்.. குஜராத் அணியின் த்ரில் வெற்றி!
ஹாட்ரிக் வெற்றியை ருசித்த குஜராத் – கடைசி பந்தில் த்ரில் வெற்றி! நேற்று நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி...