சேலம் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு – விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் !
சேலத்தில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். உண்ணாவிரத போராட்டம் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தும்பிப்பாடி பகுதியில் விவசாயிகளின் நிலத்தை விமான நிலையத்திற்கு கையகப்படுத்துவதற்காக...