சென்னை போர்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் !
மறைமலைநகரில் இயங்கி வரும் போர்ட் நிறுவனத்தில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொடங்கவுள்ள நிலையில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மறைமலைநகரில் போர்ட் உலகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல போர்ட் மோட்டார்ஸ் இயங்கி வருகிறது. இந்தியாவில்...