சமூகம் நாடோடிப் பழங்குடியினர் வீட்டில் உணவு சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின் – அதிர்ச்சியில் குறவர் இன மக்கள்!April 15, 2022 சில மாதங்களுக்கு முன்பு நாடோடிப் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு கோவிலில் உணவு மறுக்கப்பட்டது. இது சம்பந்தமாக அந்த பெண் வளையொலியில் அளித்த பேட்டி ஒன்று வைரலானது.…