மஹாவதார் பாபாஜி – ஒளிரூபமாய் வாழும் கிரியா யோகி
மகாவதார பாபாஜியின் பிறப்பு மற்றும் வாழ்க்கை தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், இம்மகாயோகியின் பூர்வீகம் நம் தமிழ்நாடு என்பது பெரும்பாலானோர் அறியாத செய்தி. கடலூர் மாவட்டம் புவனகிரி...