சென்னையில் கலைக்கட்டும் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை !
கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி சென்னையில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை கலைக்கட்டியுள்ளது. கிருஷ்ணர் சிலைகள் 19-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டகிருஷ்ணர்- ராதை சிலைகள் குழந்தை வடிவிலான கிருஷ்ணர், வெண்ணெய்...