வடகொரியாவையும் விட்டுவைக்காத கொரோனா தொற்று; நாடு முழுவதும் ஊரடங்கு அமல்!
வடகொரியாவில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் கொரோனா கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது கொரோனா தொற்று....