குருபக்திக்கு அடையாளமாக வாழ்ந்த கூரத்தாழ்வார்.. கண்களை பிடுங்கிக் கொடுத்த காட்சி!
காஞ்சிபுரம் அருகே கூரம் என்னும் கிராமத்தில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த கூரத்தாழ்வாரின் இயற்பெயர் திருமறுமார்பினன். ராமானுஞ்சரின் பிரதான சீடரான இவர் காஞ்சி வரதராஜப்பெருமாள் மீது அளவிலா பற்றுக் கொண்டவர். தனது செல்வத்தை ஏழை...