கமல்ஹாசனின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தானா !
கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கமலின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்ரம் படம் 2018ம் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சங்களை பெற்ற படம்...