சுழல் மாயாஜாலத்தால் ஹாட்ரிக் விக்கெட்டை ருசித்த சஹால் – த்ரில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான்!
சஹாலின் சுழல் மாயாஜாலத்தால் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பரபரப்புக்கு...