கொடநாடு கொலை வழக்கில் புதிய திருப்பம்; சசிகலாவிடம் தனிப்படை விசாரணை!
கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் புதிய திருப்பமாக இன்று சசிகலாவிடம் தனிப்படை குழு விசாரணை நடத்தவுள்ளது. கொடநாடு எஸ்டேட் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டிற்கு, மறைந்த முன்னாள் முதல்வர்...