அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்க்கு கொரோனா தொற்று உறுதி !
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களாக அதிகரிக்க வருகிறது. இந்நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்...