போராடித் தோற்ற கொல்கத்தா..! டெல்லி அணி அபார வெற்றி..!April 11, 2022 நேற்று மதியம் மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா, டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி டெல்லியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.…