சினிமா சூர்யா41.. பாலாவுடன் மீண்டும் இணையும் சூர்யா ; ஹீரோயின் யார் தெரியுமா?March 28, 2022 திரைப்பட இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பான செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.…