காதலியை கத்திக்குத்திய காதலன் – போலீசார் விசாரணை !
வேலூரில் காதலி பேசாமறுத்ததால் காதலியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிக்கு கத்திக்குத்து வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (20)....