மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு கேரளா, கர்நாடக மாநிலகளான காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும் தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழையால் கர்நாடக...