கச்சத் தீவு விவகாரம் – இலங்கையின் அட்டூழியத்தை அட்ஜெஸ்ட் பண்ணும் இந்திய அரசு!
அட்டூழியம் செய்யும் இலங்கை அரசு கச்சத் தீவு பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடிக்க வருவதாக கூறி, இலங்கை அரசு கைது செய்வது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. கைது...