இரண்டாக பிளந்த விமானம்.. பதறவைக்கும் வீடியோ காட்சி!
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கோஸ்டாரிகா. குட்டி நாடான கோஸ்டாரிகா, தங்கள் பொருளாதாரத்திற்கு பெரும்பாலும் சுற்றுலாத் துறையை சார்ந்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) கோஸ்டாரிகா விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த டிஎச்எல்...