இன்று நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது ஞானவாபி மசூதி வழக்கு!
5 இந்து பெண்களால் தொடரப்பட்ட ஞானவாபி மசூதி வழக்கில் இன்று நீதிமன்றத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வாரணாசி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மிகவும் பழமை வாய்ந்த சிவபெருமானின் கோயிலான காசி...