ஜம்மு காஷ்மீரில் வாக்குபதிவு அதிகரிப்பு – கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சாதனை
ஜம்மு காஷ்மீரில் மக்களவை தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாகி இருப்பது விரைவில் அங்கு நடைபெற சட்ட மன்ற தேர்தலுக்கு சாதகமாக அமையலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். ஜம்மு...