அரசியல் ஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதி சிலை அமைக்கும் ஏ. வ வேலு – தடை விதித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு !May 19, 2022 மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை அமைக்கும் பணி திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும்…