மேகதாது அணை விவகாரம் – பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் !
காவேரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின்...