கனியாமூர் பள்ளியில் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி ஆய்வு !
கனியாமூர் பள்ளியில் மாவட்ட 2வது குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி இன்று ஆய்வு செய்தார். நீதிபதி முகமது அலி கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது...