22 வயது இளம் பெண்…எட்டு மாதமாக நடந்த கேங் ரேப்…வீடியோ எடுத்து மிரட்டிய திமுக பிரமுகர் கைது!
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஹரிஹரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பழக்கம் அதிகமாகி நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து பேசுவது...