வன்முறையில் பள்ளி டிராக்டரை இயக்கிய இளைஞர் சரண் !
கனியாமூர் தனியார் பள்ளியில் வன்முறையின் போது, பள்ளிப் பேருந்தை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்திய இளைஞர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தனியார் பள்ளியில் வன்முறை கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்ததைக் கண்டித்து கடந்த ஜூலை...