சென்னை கந்தகோட்டம் முருகன் திருக்கோவில் – ஒரு சிறு பார்வை
குன்று இருக்கும் இடமெல்லாம், குமரன் இருப்பார். ஆனால் சென்னையில் மிகவும் நெருக்கடி மிகுந்த இடத்தில் முருகப்பெருமான் அருள் பாலித்து வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. பாரிமுனை ராசப்ப செட்டி தெருவில்...