சென்னையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் – எழுந்தது புதிய சிக்கல் !
காஞ்சிபுரம், பரந்தூர் கிராமத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தின் சுற்றுவட்டார பகுதியில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான...