கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு !
கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேரின் நீதிமன்ற காவல் வருகிற 12ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியமூர் தனியார் பள்ளியின் விடுதியில் 12ம் மாணவி ஒருவர்...