தமிழ்நாடு சென்னை: கட்டுப்பாட்டை இழந்து நடைமேடைக்குள் புகுந்த எலக்ட்ரிக் ரயில்.. தாவிக் குதித்து உயிர்தப்பிய ஓட்டுநர்!April 25, 2022 பேசின் பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்துக்கொண்டிருந்த மின்சார ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடைமேடைக்குள் புகுந்தது. சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்வதற்காக…