“காரி” திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது!
காரி திரைப்படத்தின் “கொப்பமாவனே” லிரிக் பாடல் வெளியாகியுள்ளது. காரி திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் “சசிகுமார்”. இவர் ஒரு ‘தமிழ்’ திரைப்பட ‘இயக்குனர், நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர்’ ஆவார். ‘சேது’ படத்தில் இயக்குனர் பாலாவிடம்...