எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் – கே .சி. வீரமணி !
எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சருமான கே.சி. வீரமணி பேசியுள்ளார். மாவட்ட கூட்டம் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்து...