ஆரம்பிக்கலாங்களா; VIKRAM MOVIE REVIEW !
கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் வெற்றியை ரசிகர்கள் அனைத்து திரையரங்குகளிலும் கொண்டாடி வருகின்றனர். கமலின் விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியாகி உலக...