அதிமுக எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது – இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் !
அதிமுக எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அஇஅதிமுக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக என்ற...