வரலாறு ஏலியன்ஸ் இருப்பது உண்மையா? வேற்றுகிரக வாசிகளை தேடுவதில் உள்ள தொழில்நுட்ப சவால்கள் என்ன?May 16, 2022 1995 ஆம் ஆண்டு மைக்கேல் மேயர் [Michel Mayor] மற்றும் டிடியர் யூலோஸ் [Didier Queloz] இருவரும் பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனை சுற்றிவருவதைப்போலவே வேறொரு கோள்…