H.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே பாபி தியோல் மமிதா பைஜூ பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.…
ஜனநாயகன் தொடர்பாக எந்தவொரு தகவலையும் படக்குழு வெளியிடாமல் இருக்கிறது. இதுவரை சில போஸ்டர்கள் மற்றும் சிறிய டீஸரை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் தொடர்பாக பல்வேறு…