உலக நாடுகளுக்கு மற்றுமோர் தலைவலி.. மனிதர்களுக்கு ஜாம்பி நோய் பரவும் அபாயம்?
உலக நாடுகளுக்கு மற்றுமோர் தலைவலி – வந்து விட்டதா ஜாம்பி நோய்? வனம் மற்றும் பூங்காவில் உற்சாகமாக துள்ளிக்குதித்து இயற்கையோடு விளையாடும் மான்களை அனைவருக்கும் பிடிக்கும். அப்பேற்பட்ட அழகான மான்களும் மனிதர்களுக்கு எதிராக திரும்பினால்...