வெளிநாடுகளில் பரிதவிக்கும் மீனவர்கள் – மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் முதல்வர் !
ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 8 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் கடிதம் முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ஓமன்...