பயணம் ஐ!!!ரோப்பா – இரண்டு கலாச்சாரங்கள் ஒரே நகரம் – இஸ்தான்புல்March 30, 2022 ஐரோப்பிய கண்டமும் ஆசிய கண்டமும் உரசிக்கொள்ளும் எல்லை பகுதியில் அமைந்துள்ள நாடு துருக்கி. அந்த துருக்கி நாட்டின் மிக பெரிய நகரம் தான் இஸ்தான்புல். உலகின் மிகப்பழமையான…