பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு !
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தி கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க...