கலைஞர் என் தந்தைக்கு சமமானவர் – இளையராஜா புகழாரம் !
கலைஞர் கருணாநிதி தான் எனக்கு ‘இசைஞானி’ என்று பெயர் வைத்தார் என கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா புகழ்ந்துள்ளார். பிறந்த நாள் நிகழ்ச்சி கோவையில் தனியார் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட தனது...