கொடநாடு கொள்ளை வழக்கு – ‘நமது அம்மா நாளிதழ்’ முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜியிடம் விசாரணை !
கொடநாடு கொலை வழக்கில் ‘நமது அம்மா நாளிதழ்’ முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொள்ளை வழக்கு நீலகிரி, கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு...