VPN என்றால் என்ன? வாருங்கள் தெரிந்துகொள்வோம்
VPN என்பதற்கு ஆங்கில விரிவாக்கம் Virtual Private Network . VPN இன் முக்கிய பயன்பாடு, இணையத்தை பயன்படுத்துபவரின் விவரங்களை (Location, Browsing History) மறைப்பது. எவரும் கண்காணிக்க முடியாமல் செய்வது. மேலும் தனித்துவமான...