சர்வதேச விண்வெளி நிலையம் பற்றித் தெரியுமா?
சத்தமே இல்லாமல் நம் தலைக்கு மேலே வானில் வட்டமடிக்கும் விண்வெளி நிலையம். அதில் இருந்து கொண்டு பல ஆராய்ச்சிகளை செய்துவருகிறார்கள் விஞ்ஞானிகள். ஆமாம், மிகப்பெரிய விண்வெளி நிலையம் ஒன்று நமக்கு மேலே சுற்றிவருகிறது. ஆச்சர்யமாக...