இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு !
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இடைக்கால பொதுச்செயலாளர் சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக...