ஃபிட்னஸ் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் ஹலாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சிJune 27, 2022 ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் ஏர் கலப்பை வடிவில் இருப்பதால் இப்பெயர் பெறுகிறது. இது ஆங்கிலத்தில் Plough Pose என்று அழைக்கப்படுகிறது.…