தமிழ்நாடு திருச்செந்தூரில் அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை – வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியிறக்கம் !May 27, 2022 திருச்செந்தூரில் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி துறையில் அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பதவியிறக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட…