3 நாட்களுக்கு உணவு மற்றும் மது திருவிழா !
புதுச்சேரி சுற்றுலா துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெறவுள்ளது. மது திருவிழா புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் நிறுவனங்களுடன்...