குடும்பம் தகராறில் மாமனாரை வெட்டிக்கொலை செய்த மருமகன் !
தனது மனைவி குடும்ப நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த சிவஞானபுரம் ஊராட்சியில் உள்ள வாகைத்தாவூர். இந்த ஊர் கீழத் தெருவை...